தமிழகத்தில் முதன்முறையாக 10 சதவீத வாக்கை கடந்தது பாஜக. !

Spread the love

தமிழகத்தில் பாஜக முதன்முறையாக 10 % வாக்கை பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவுகள் தற்பொழுது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதில் பாஜக இடங்களை பிடிக்க முடியவில்லையென்றாலும் கணிசமான வாக்குகளை வாங்கி வருகிறது.

12:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற வாக்கு சதவீதம், திமுக – 25.09%, அதிமுக- 20.94%, பாஜக- 10.02%, காங்கிரஸ் – 10.68


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours