காசோலையை வழங்கி வாழ்த்தினார்!

Spread the love

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய மகளிர் கால்பந்து  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு அணியை சேர்ந்த 22 வீராங்கனையருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் 22 வீராங்கனையருக்கு ரூ.22 லட்சத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்தினார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours