ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.
இந்நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,455 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,640 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,460ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து கிராம் 4,468 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,744. ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் 4,473 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,784 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000ஆகவும் விற்பனையாகிறது.
+ There are no comments
Add yours