ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது- உயர்நீதிமன்றம்

Spread the love

ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் நிலை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலாளர் வழக்கில் சேர்ப்பு.

ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் உத்தரவாதத் தொகையை செலுத்த முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 175 கைதிகள் சிறையில் உள்ளனர் என காவல்துறை பதில்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours