அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்து என்று திருமாவளவன் திருச்சியில் பேட்டியளித்தார்.
கட்சியில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் உண்டு. அதே போல ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது சொந்த கருத்துகளே !
கூட்டணி பிரசர் என்ற விஜயின் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை.
உலகம் முழுவதுமே மன்னராட்சி ஒழிந்துவிட்டது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours