நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தம்பதி தங்களின் இரு மகன்களின் புதிய படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் சினிமாவில் இணைந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, பல ஆண்டு காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. உயிர் மற்றும் உலக் என அவர்களுக்கு பெயர் வைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours