வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நேரத்தில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் வரும் 29ஆம் தேதி முதல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மொத்தமுள்ள 10 ஞாயிற்று கிழமைகளில் வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக 10,000 பருவகால நோய்கள் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
You May Also Like
அதிமுக மக்களிடம் இருந்து விலகிச் சென்றுவிட்டது-அமைச்சர் ஐ.பெரியசாமி
November 21, 2024
பழநியில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு !
November 21, 2024
அதானி நிறுவனத்தோடு வணிக ரீதியான தொடர்புகள் இல்லை- செந்தில் பாலாஜி
November 21, 2024
வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை- அன்புமணி கண்டனம்
November 21, 2024
தீபாவளிக்கு ரூ.118 கோடி ஆவின் பொருட்கள் விற்பனை
November 21, 2024
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் ரமணியின் உடலுக்கு அன்பில் மகேஸ் அஞ்சலி !
November 21, 2024
More From Author
இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?- அரசுக்கு ராமதாஸ் கேள்வி
October 14, 2024
வால்பாறை வனப்பகுதியில் இரண்டு வயதான குட்டி யானை உயிரிழப்பு!
December 20, 2023
+ There are no comments
Add yours