பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் வைக்காத உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம்.

Spread the love

விழுப்புரத்தில் பார்சல் சாப்பாடுக்கு ஊறுகாய் வழங்காத பிரபல உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.

ஆரோக்கியசாமி என்பவர் முதியோர் இல்லத்திற்கு கொடுப்பதற்காக, விழுப்புரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் 25 சாப்பாடு பார்சல்கள் வாங்கிய நிலையில், அவற்றுடன் ஊறுகாய் தரப்படவில்லை;

உணவகத்திற்கு சென்று கேட்டபோது சரியாக பதில் தராததால், விழுப்புரம் நுகர்வோர் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours