குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

Spread the love

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் உத்தரவு

ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, மனு தள்ளுபடி

தடுப்பு காவல் ஆணைக்கு எதிரான அவரது தாயாரின் மனுவை விசாரித்து முடிக்கும் வரை இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours