நாட்டில் சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டி விபத்துகளையும் சாலைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய நெடுஞ் சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
2018-22 ஆண்டுக்கிடையே உள்ள 5 வருடங் களில் நாட்டில் மொத்தம் 21,73,287 விபத்து கள் நடைபெற்றுள்ளன. அதில் தமிழகத் தில் மட்டும் 2,99,595 விபத்துகள் நிகழ்ந்துள் ளன.
மற்ற மாநிலங்கள் & விபத்துகள்
2) மத்தியப் பிரதேசம: 2,50,641
3) உத்திரப் பிரதேசம்: 1,98,858
4) கர்நாடகா: 1,90,952
5) கேரளா: 1,86,375
6) மகாராஷ்டிரா: 1,56,473
+ There are no comments
Add yours