ஹிமாச்சல பிரதேசம் ஷிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது; நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளாது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
You May Also Like
2.23 கோடி ஜிஎஸ்டி பில்.. ஷாக் ஆன ஆட்டோ ஓட்டுனர் !
December 12, 2024
தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து
December 12, 2024
தமிழக நிலைமை மாற ஒரே வழி ஆட்சி மாற்றம் தான்- ஓ.பன்னீர்செல்வம்
December 12, 2024
முன்னறிவிப்பின்றி அணைகளை திறக்க கூடாது- டிடிவி தினகரன்
December 12, 2024
More From Author
தீ வைக்கப்பட்ட தேவாலயங்கள்… கண்டனம் தெரிவித்த அமெரிக்கா !
August 17, 2023
பொன்மகன் சேமிப்பு திட்டம்… !
February 6, 2024
+ There are no comments
Add yours