சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!
லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.
மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. #INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி – பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக!
-உதயநிதி ஸ்டாலின்
+ There are no comments
Add yours