📌திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல்,
📌விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி,
📌அரியலூர் மாவட்டம் மணகெதி,
📌திருச்சி மாவட்டம் கல்லக்குடி,
📌வேலூர் மாவட்டம் வல்லம்
ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.
மாதாந்திர சுங்கச்சாவடி கட்டம் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்வு.
கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
+ There are no comments
Add yours