சென்னை தண்டையார்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் குபேந்திரன் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
You May Also Like
திமுக செயற்குழு தீர்மானங்கள்- முழு விவரம்
December 23, 2024
கோழைச்சாமியான பழனிசாமி அமித்ஷாவை கண்டிக்காதது ஏன் ?- மு.க. ஸ்டாலின்
December 22, 2024
+ There are no comments
Add yours