அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக இரவு நேரங்களில் தூக்கம் இன்றி சிரமப்படுகின்றனர்.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் ஃபேன் பிரிவில் முன்னணி நிறுவனமான குஹ்ல், BLDS தொழில்நுட்பத்துடன் கூடிய டெசர்ட் எக்செல் H1 விசிறியை அறிமுகப்படுத்தியது.
இந்த கூலா் பேன் மின் விசிறியில் தண்ணீர் நிரப்பும் வசதி உள்ளது. இந்த கூலா் பேன் சுமார் 8 மணி நேரத்திற்கு தாங்கும் என்று கூறப்படுகிறது. ஏசி வாங்க இயலாத நடுத்தர மக்களுக்கு இந்த கூலர் ஃபேன் வரமாக அமைந்துள்ளது.
இந்த கூலர் ஃபேன் ஒரு குளிரூட்டியாக பயன்படுவதால், இதற்காக மின்விசிறியில் உயர் தொழில்நுட்ப BLDS மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மின்விசிறியை இயக்க ரிமோட் கண்ட்ரோல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூலர் ஃபேன் வீட்டின் எந்த பகுதியிலும் வைத்து பயன்படுத்தக் கூடிய எளிமையான அமைப்பை கொண்டுள்ளது. இது சுமார் 65% வரை மின்சக்தியை சேமிக்கிறது. இந்த கூலர் ஃபேன் ரூ.9,619-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours