இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்டுகளின் பட்டியல் இங்கே உள்ளன. முதலில் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்- 25.38%
2) ஹெச்.டி.எஃப்.சி (HDFC) டாப் 100 ஃபண்ட்- 21.82%
3) ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட்- 21.74%
4) ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட்- 21.29%
5) இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட்- 20.29%
இதேபோல், ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களும் நல்ல வருமானத்தை கொடுத்துள்ளன. இந்தத் திட்டங்களில், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்- 37.81% திட்டங்கள் முதலிடத்தில் உள்ளன.
அடுத்து, பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்- 32.18%, நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்-30.47%, எடெல்வெஸிஸ் ஸ்மால் கேப் ஃபணடு – 29.45% மற்றும் கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட்- 28.66% திட்டங்கள் உள்ளன.
மிட் கேப் திட்டங்களை பொறுத்தமட்டில், குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் – 32.99%, மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்-27.69%, மஹிந்திரா மேனுலைஃப் மிட் கேப் ஃபண்ட்- 26.77%, பிஜிஐஎம் இந்தியா மிட்கேப் வாய்ப்புகள் நிதி- 26.61%, எடெல்விசிஸ் மிட் கேப் ஃபண்டு – 26.35% ஆகிய திட்டங்கள் வருகின்றன.
பல்வேறு வகைகளில் உள்ள 15 பரஸ்பர நிதிகள் குறித்த தகவல்கள் இங்கு உள்ளன. மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது.
+ There are no comments
Add yours