வரிகளைச் சேமிக்க உதவும் மியூச்சுவல் ஃபண்ட் !

Spread the love

மாத சம்பளதாரர்கள் நிதியாண்டு இறுதி நெருங்கும்போது, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெற கடைசி நிமிட முதலீடுகளைச் செய்வது வழக்கம்.

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), வரி-சேமிப்பு நிலையான வைப்பு, போன்ற குறிப்பிட்ட கருவிகளில் செய்யப்படும் முதலீடுகளில் விலக்குகளைப் பெற தனிநபர்களை அனுமதிக்கிறது.

இந்த முதலீடுகளைச் செய்வது வரி செலுத்துவோர் வரிகளைச் சேமிக்க உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால நிதி இலக்குகளுக்காகச் சேமிக்கவும் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கிறது.

சிறந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள்

ஃபண்ட் பெயர் 3 ஆண்டுகள் ரிட்டன் (%)

குவாண்ட் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் 31.88%
எஸ்பிஐ லாங் டெர்ம் ஈகுவிட்டி ஃபண்ட் ரெகுலர் பிளான் 26.51%
பேங்க் ஆஃப் இந்தியா இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட்- ரெகுலர் ப்ளான் 23.87%
பராக் பரிக் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட்- ரெகுலர் ப்ளான் 22.85%
டிஎஸ்பி இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் 20.49%
ஜேஎம் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் 20.16%
கோடக் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட்- ரெகுலர் ப்ளான் 19.64%
யூனியன் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் 19.24%
மிரே அஸெட் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட்- ரெகுலர் ஃபளான் 19.97%
பந்தன் இஎல்எஸ்எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் 22.28%

பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே பிரிவு 80C நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours