*பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விபரம்:*
▪️நெல்லை – திருச்செந்தூர் ரோடு துண்டிப்பு▪️நெல்லை – தூத்துக்குடி ரோடு துண்டிப்பு▪️நெல்லை – கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில் துண்டிப்பு▪️நெல்லை புது பஸ்டாண்ட் – அம்பை ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு▪️பேட்டை – பழைய பேட்டை இணைப்பு ரோடு துண்டிப்பு▪️நெல்லை டவுண் – சேரன்மகாதேவி ரோடு துண்டிப்பு▪️முக்கூடல் – கடையம் ரோடு துண்டிப்பு,▪️இடைகால் – ஆலங்குளம் ரோடு துண்டிப்பு,▪️அம்பை – கல்லிடை – வெள்ளங்குளியில் பெருவெள்ளம்.
+ There are no comments
Add yours