புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

Spread the love

புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours