International WORLD

அமெரிக்க அதிபர் தேர்தல்- வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் மொத்தம் 186 மில்லியன் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த [more…]

International WORLD

ஸ்பெயின் கனமழை- 150-க்கும் மேற்பட்டோர் பலி !

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் [more…]

WORLD

இந்தியாவும், சீனாவும் இலங்கையின் நல்ல நண்பர்கள்- அதிபர் அநுர குமார திசாநாயக

கொழும்பு: “இந்தியாவும், சீனாவும் இலங்கையின் நல்ல நண்பர்கள்” என்று இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகியிருக்கும் அநுர குமார திசாநாயக்க, கடந்த காலங்களில் இந்தியாவை கடுமையாக [more…]

WORLD

நேபாளத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து- 14 இந்தியர்கள் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் 40 பயணிகளுடன் பயணித்த இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் 40 பேருடன் பயணித்த இந்திய பயணிகள் [more…]

WORLD

18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது இன்டெல் நிறுவனம்.

புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், என்விடியா மற்றும் ஏஎம்டி ஆகியவற்றில் [more…]

International WORLD

‘எனது தலையை லேசாக திருப்பியிருக்காவிட்டால்..’ துப்பாக்கிசூடு பற்றி டொனால்ட் ட்ரம்ப்.

“அன்றைய தினம் நான் எனது தலையை லேசாக திருப்பியிருக்காவிட்டால் கொலையாளியின் புல்லட் மிகத் துல்லியமாக என் மீது பாய்ந்திருக்கும். என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னரான முதல் [more…]

WORLD

எதிர் திசையில் சுழலும் பூமியின் மையப் பகுதி?

பூமியின் சுழற்சி அல்லது பூமியின் சுழல் என்பது அதன் சொந்த அச்சில் பூமியின் சுழற்சி , அத்துடன் விண்வெளியில் சுழற்சி அச்சின் நோக்குநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். பூமி கிழக்கு நோக்கி சுழல்கிறது , [more…]

WORLD

சீர்திருத்தங்களை ஆதரிக்கும் மசூத் பெசெஷ்கியன் ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி !

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வேட்பாளரான மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரெய்சியின் திடீர் மறைவை அடுத்து அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் [more…]

WORLD

‘நாட்டுக்கே முன்னுரிமை, கட்சி என்பது இரண்டாம் பட்சமே’- பிரிட்டனின் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை!

லண்டன்: “உடனடியாக மாற்றத்துக்கான பணி தொடங்குகிறது. அதில் நாட்டுக்கே முன்னுரிமை, கட்சி என்பது இரண்டாம் பட்சமே” என்று பிரிட்டனில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற [more…]

WORLD

பழமைவாத கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ரிஷி சுனக் அறிவிப்பு.

பிரிட்டன் – தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பழமைவாத கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ரிஷி சுனக் அறிவித்தார். பிரிட்டன் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 4.6 கோடி பேர் வாக்களித்த [more…]