லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழக அரசிடம் மனு அளிப்பதற்காக, லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் படக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவுடன் சந்தித்து பேசி வருகின்றனர்.
காலை 9 மணி ஷோவுக்கு பதிலாக 7 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே லியோ திரைப்பட உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில், இப்பொது நேரில் சென்று மனு அளிக்கவுள்ளனர்.
+ There are no comments
Add yours