இராமநாதபுரம் மாவட்ட சட்ட அலுவலகத்தில் பணி.. உடனே விண்ணப்பிங்க

Spread the love

தமிழக அரசின் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இராமநாதபுரம் மாவட்ட அலுவலகத்தில் PSU பிரிவில் Para Legal Volunteers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்தப் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.

இராமநாதபுரம் மாவட்ட சட்ட அலுவலகத்தில் Para Legal Volunteers பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு செய்வோர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 17/05/2024 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பிட வேண்டும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours