கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மைப் பதவிகளில் 75 சதவீதம், அதற்குக் கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் சட்ட வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours