நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!

Spread the love

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், நான் முதல்வன் திட்டத்தில் IT head, senior manager, program manager உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு, ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்க கடைசி தேதி ஏப்.20,2024 ஆகும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours