சாக்லேட் மில்க்ஷேக்: வீட்டில் செய்வது எப்படி?

Spread the love

முதலில் மிக்ஸி ஜாரில் பால், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் ஒரியோ பிஸ்கட் 2 ,3 ஆக சேர்த்து அடித்து, பின்னர் வால்நட்ஸ், பாதாம், முந்திரி சேர்த்து அடிக்கவும்.
இப்போது அதை எடுத்து அதில் வெண்ணிலா ஐஸ்க்ரீமை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றி அடித்து எடுத்தால் யம்மியான சாக்லேட் மில்க் ஷேக் ரெடி. டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.

தேவையான பொருள்கள்

பால் – 1 கப்
சாக்லேட் சிரப் – 2 டீஸ்பூன்
டார்க் சாக்லேட் – 200 கிராம்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
வெண்ணிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்
நட்ஸ் (விருப்பமானது)- சிறிதளவு
ஒரியோ பிஸ்கட்- 2

இதனை வைத்து வெயிலுக்கு இதமாக ஜில்லுனு சாக்லேட் மில்க் ஷேக் வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours