உடுப்பி ஸ்டைல் தக்காளி தொக்கு செய்வது எப்படி?

Spread the love

உடுப்பி ஸ்டைல் தக்காளி தொக்கு நல்ல சுவையான உணவு ஆகும். இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் தேவையான பொருள்களை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணை 4 ஸ்பூன்
1 கை பிடி பூண்டு
10 தக்காளி நறுக்கியது
10 தக்காளி அரைத்தது
7 முந்திரி பருப்பு
1 கொத்து கருவேப்பிலை
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் வெந்தயம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, பூண்டு சேர்க்கவும். தொடர்ந்து அதில் தக்காளி நறுக்கியதை சேர்க்கவும், தொடர்ந்து அரைத்த தக்காளியை சேர்க்கவும்.

இதில் மஞ்சள் போடி, மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் முந்திரியை சேர்க்கவும். தொடர்ந்து கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து அரைத்துகொள்ளவும். இதை தொக்கில் சேர்க்கவும்.
சுவையான தக்காளி தொக்கு ரெடி ஆகும். இதனை தோசை உள்ளிட்ட உணவுப் பொருள்களில் தொட்டு சாப்பிட்டால் செம்ம டேஸ்ட் ஆக இருக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours