சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18.03.2024
வெங்காயம் 22/20/18
தக்காளி /16/15/13
நவீன் தக்காளி 30
உருளை 25/23/15
சின்ன வெங்காயம் 40/30/25
ஊட்டி கேரட்
70/65/60
பெங்களூர் கேரட் 30/20
பீன்ஸ் 70/60
பீட்ரூட். ஊட்டி 50/45
கர்நாடக பீட்ரூட் 35/30
சவ் சவ் 15/10
முள்ளங்கி 20/15
முட்டை கோஸ் 25/18
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய்
20/15
வரி கத்திரி 15/10
காராமணி 30/20
பாவக்காய் 25/20
புடலங்காய் 20/15
சுரக்காய் 25/15
சேனைக்கிழங்கி 60/56
முருங்ககாய் .30/25
சேமகிழங்கு 40/35
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 25/20
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 60/50
இஞ்சி 150/140/130
பூண்டு 200/180
புதிய பூண்டு 150/100
அவரைக்காய் 30/25
மஞ்சள் பூசணி 20/18
வெள்ளை பூசனி.18
பீர்க்கங்காய் 25/20
எலுமிச்சை 110/90
நூக்கள் 20/15
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 10/8
வாழைதண்டு,மரம் 40/30
வாழைப்பூ 30/25
குடைமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 5
புதினா .4
கருவேப்பிலை 30
கீரை வகைகள் 8
மாங்காய் 30/25
தேங்காய் 32/30
+ There are no comments
Add yours