சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐஜி பவானீஸ்வரி ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்படவுள்ளது.
இவர்களைத் தவிர தமிழகத்தை சேர்ந்த 19 காவல் அதிகாரிகள் குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருதை பெறவுள்ளனர்.
+ There are no comments
Add yours