கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் DRDO நிறுவனம் தயாரித்துள்ள ட்ரோன், பயிற்சி ஓட்டத்தின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கிராமம் ஒன்றில் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது.
டி.ஆர்.டி.ஓ.தயாரித்த தபஸ் என்ற ஆளில்லா விமானம் சோதனை ஒட்டத்தின்போது விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours