அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான லாலு பிரசாத் !

Spread the love

பாட்னாரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும்பிஹார் முன்னாள் முதல்வரும்ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத் துறைவிசாரணைக்கு ஆஜரானார் அப்போது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரும்ஏராளமானதொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மிசா பாரதிஅமலாக்கத் துறைவிசாரணைக்கு நாங்கள் வருவது புதிதல்லஅவர்களோடு(பாஜகசெல்லாதவர்களுக்கெல்லாம் இந்தஅழைப்பாணை வழங்கப்பட்டு வருகிறதுவிசாரணை அமைப்புகள் எப்போதெல்லாம் அழைக்கிறார்களோஅப்போதெல்லாம் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறோம்அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டிருக்கிறதுமக்கள் அனைத்தையும்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ்இருந்தார்அப்போதுகுருப் டி பிரிவுக்கு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்அவர்கள் லஞ்சமாகநிலங்களைக் கொடுத்ததை அடுத்து நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டனர்லாலு பிரசாத் யாதவின் மனைவிராப்ரி தேவிமிசா பாரதி உள்ளிட்டோரின் பெயர்களில் நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பத்திரப் பதிவுநடைபெற்றுள்ளதுஇந்த ஊழலில்லாலு பிரசாத் யாதவ்ராப்ரி தேவிமிசா பாரதிதேஜஸ்வி யாதவ்அப்போதையரயில்வே பொது மேலாளர் உள்பட மொத்தம் 17 பேர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளதுகடந்த 2022, மே18 ஆம் தேதி இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்தப்பட்டுகடந்த2023, அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours