உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய (டிச.09, 2024) ராசிபலன் தொகுப்பு:
மேஷம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும்.
ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும்.
மிதுனம்: பிரபலங்களின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்கள்.
கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.
சிம்மம்: பணம், நகை, ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.
கன்னி: நீண்டகால பிரச்சினையில் இருந்து விடுபட, மாற்றுவழி காண்பீர்கள்.
துலாம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.
விருச்சிகம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து மனதுக்கு இதமான செய்தி வரும்.
தனுசு: வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண் செலவை குறைத்து, சேமிப்பீர்கள்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். முன்கோபம், காரியத் தடைகள் வரக்கூடும்.
+ There are no comments
Add yours