National SPIRITUAL

அமர்நாத் பனிலிங்க தரிசனம் துவங்கியது.. முதல் நாளில் 14,000 பக்தர்கள் வழிபாடு !

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டனர். தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பால்டால் மற்றும் [more…]

National

4,603 யாத்ரீகர்கள்.. அமர்நாத் புனித யாத்திரையின் முதல் அணி பலத்த பாதுகாப்புடன் கிளம்பியது !

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஜம்முவில் உள்ள யாத்ரி நிவாஸ் அடிப்படை முகாமில் இருந்து, அமர்நாத் யாத்திரையின் முதல் அணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 4,603 [more…]