தமிழக மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் இடமாற்றம்.
மதுரை; மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணிபுரியும் உயர் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த [more…]