அதீத நம்பிக்கை வேண்டாம்.. களப்பணி ஆற்றுங்கள்- பாஜவினருக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்.
லக்னோ: 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக பாஜக எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று [more…]