Tamil Nadu

இன்று தமிழ்நாடு நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி.

சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். [more…]

Tamil Nadu

குலுக்கல் முறையில் பயணிகளுக்கு பரிசு !

0 comments

தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க, tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்து வார நாட்களில் (பண்டிகை நாட்கள், வெள்ளி,சனி, ஞாயிறு [more…]

Tamil Nadu

பேரறிஞர் அண்ணாவிற்கு வைரமுத்து புகழஞ்சலி !

0 comments

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், இருமொழிக்கொள்கைஇறந்துபடவில்லை மாநில சுயாட்சிக்கானகாரணங்கள் இன்னும்காலமாகிவிடவில்லை பகுத்தறிவின் வேர்கள்பட்டுவிடவில்லைஇனமானக் கோட்டைஇற்றுவிடவில்லைசமூக நீதிக்கொள்கைஅற்றுவிடவில்லை மதவாத எதிர்ப்புமாண்டுவிடவில்லை எப்படி நீமட்டும்இறந்துபடுவாய் [more…]