திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல்- @விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விழுப்புரம்: தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10 [more…]