பட்ஜெட்டை கண்டித்து இன்று இண்டியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அக்கூட்டணியின் எம்.பிக்கள் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 2024 – 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று [more…]