தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை.. சோனியா காந்தி விமர்சனம் !
புதுடெல்லி: தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள கட்டுரையின் சுருக்கம்: ஜூன் [more…]