National

மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள்- கார்கே

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டத்தை விட நாட்டில் மிகப் பெரிய பிரச்சினை எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தோற்கடிப்பார்கள் [more…]

Tamil Nadu

மோடி, காமராஜர் ஆட்சியை தருகிறார்- தமிழிசையின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற [more…]

Tamil Nadu

ஒரு முதலமைச்சராக அழியாத முத்திரையை பதித்தவர் கருணாநிதி- மோடி புகழாரம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது [more…]

National

இந்துக்கள் பாதுகாக்கப்படுவார்கள் – பிரதமர் மோடியிடம் வங்கதேசம் உறுதி

புதுடெல்லி: வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள [more…]

National

நரேந்திர மோடி பெற்ற வெற்றி, நேருவின் வெற்றியை விட சவாலானது- அமைச்சர் கிஷன் ரெட்டி கருத்து.

புதுச்சேரி: ஜவஹர்லால் நேரு பெற்ற வெற்றியைவிட நரேந்திர மோடி பெற்ற வெற்றி சவால்கள் நிறைந்தது என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் இன்று மரப்பாலம் சந்திப்பில் [more…]

Tamil Nadu

காவிரி பிரச்சினையில் மோடி உடனடியாக தலையிட வேண்டும்- செல்வபெருந்தகை வலியுறுத்தல்.

சென்னை: “காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக [more…]

National

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்- இந்தியாவிற்கு ரஷ்யா ஆதரவு.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு அளிக்கிறது. ஐ.நா.வின் நிர்வாகக் குழுவில் மேற்கத்திய நாடுகள் அதிக அளவில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் அவற்றை சேர்க்கக் கூடாது. இதை எதிர்ப்போம் [more…]

National

ரஷ்யாவின் உயரிய விருதை மோடிக்கு வழங்கிய புதின்.

மாஸ்கோ: அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா [more…]

National

ஜனநாயகம் கொடுங்கோன்மையை கட்டி அணைக்கிறது- மோடி, புதின் பற்றி உக்ரைன் அதிபர்.

கீவ்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகில் கொடுங்கோன்மை செயல்களை செய்யும் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது” என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். [more…]

National

இந்திய தேசம் முழுவதும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது- ரஷ்யாவில் மோடி பெருமிதம்.

மாஸ்கோ: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ரஷ்யாவில் வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். பிரதமர் மோடி பேசியதாவது: “நிர்ணயிக்கும் இலக்கை அடைவதை [more…]