Tamil Nadu

அறிஞர் அண்ணா நினைவு நாள்.. முதலமைச்சர் !

0 comments

அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக – அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று [more…]

Tamil Nadu

பேரறிஞர் அண்ணாவிற்கு வைரமுத்து புகழஞ்சலி !

0 comments

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், இருமொழிக்கொள்கைஇறந்துபடவில்லை மாநில சுயாட்சிக்கானகாரணங்கள் இன்னும்காலமாகிவிடவில்லை பகுத்தறிவின் வேர்கள்பட்டுவிடவில்லைஇனமானக் கோட்டைஇற்றுவிடவில்லைசமூக நீதிக்கொள்கைஅற்றுவிடவில்லை மதவாத எதிர்ப்புமாண்டுவிடவில்லை எப்படி நீமட்டும்இறந்துபடுவாய் [more…]

Tamil Nadu

அண்ணா நினைவு நாள் – திமுக அமைதி பேரணி !

0 comments

அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி நடைபெற்றது. அமைதிப்பேரணி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் பேரணி – அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் [more…]