WEATHER

நீலகிரியில் தொடர் கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

உதகை: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 372 மில்லி [more…]

WEATHER

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கனமழை.

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட [more…]

CHENNAI

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை.

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அவ்வப்போது இடி, [more…]

National

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் !

புலேர்டல் (அசாம்): அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட [more…]

WEATHER

கொட்டி தீர்த்த கனமழை.. முடங்கிய மும்பை மாநகரம் !

மும்பை: மும்பையில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை [more…]

WEATHER

ஆற்று வெள்ளமும், கனமழையும் அசாமில் தொடரும் சோகம்- 38 பேர் உயிரிழப்பு !

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் 42476.18 ஹெக்டேர் [more…]

Tamil Nadu

கோவையில் கனமழை.. 198 மி.மீ பதிவானது !

கோவை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவையில் உள்ள சின்னக்கல்லாறில் 198 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை [more…]

WEATHER

தமிழகத்தில் வரும் ஜூன் 22, 23,24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

சென்னை: தமிழகத்தில் ஜூன் 22, 23,24 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள [more…]

National

அசாமில் கனமழை.. வெள்ளம் சூழ்ந்தது !

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அனில் நகர், சந்த்மாரி பகுதிகளின் தெருக்களில் கடுமையான மழை பெய்து, சாலைகளில் [more…]