கள்ளச்சாராயம், கூலிப்படை.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை காட்டம்.
சென்னை: “முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் [more…]