Tamil Nadu

சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது- தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு !

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே [more…]