புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம்!
அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பலர் அலங்கோலமான சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு வருகை தருவது வாடிக்கையாய் இருந்திருக்கிறது. இதனை கண்டித்த ஆசிரியர்களின் பேச்சையும் அவர்கள் சட்டை [more…]