Tamil Nadu

திமுக அரசியல் கட்சி அல்ல.. அது ஒரு பிரைவேட் கம்பனி- செல்லூர் ராஜு விமர்சனம்.

மதுரை: ‘‘திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி. அதன் மேனேஜராக இப்போது ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பின்னால் உதயநிதியும் இன்பநிதியும் மேனேஜர்களாக வருவார்கள்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் [more…]