குறுவை தொகுப்பு திட்ட பயனாளிகளுக்கு உச்ச வரம்பு கூடாது.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் !
குறுவைத் தொகுப்புத் திட்ட பயனாளிகளுக்கு உச்சவரம்பு கூடாது: குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் [more…]