விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- தபால் வாக்குகளில் திமுக முன்னிலை.
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் வழக்கம்போல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை [more…]