கட்டணங்களை உயர்த்துவதுதான் திராவிட மாடல்- ஓபிஎஸ் விமர்சனம்
சென்னை: கட்டுமானத் திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதில், “திமுகவின் அகராதியில், நியாயமாக நிர்ணயிக்கப்படும், சீரமைக்கப்படும் என்றால், அதற்கான [more…]