Tamil Nadu

பாமக நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி, வழக்குகள் மூலம் கட்டுப்படுத்திவிட முடியாது- அன்புமணி ஆவேசம்.

சென்னை: “பாமக நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. அடக்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி. இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத [more…]