ஆப்சன்ட் ஆகாமல் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு அட்டகாச பரிசுகள்- திருப்பூர் நிறுவனம் அதிரடி
திருப்பூர்: ஆண்டு முழுவதும் பின்னலாடை நிறுவனத்தில் அதிக நாட்கள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜாக்பாட் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலை நம்பி நேரடியாக 8 லட்சம் தொழிலாளர்கள் [more…]